Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயகாந்த் இல்லத்திற்கு சென்ற நடிகர் ராதா! பிரேமலதாவிற்கு ஆறுதல்.!

Senthil Velan
வியாழன், 11 ஜனவரி 2024 (16:33 IST)
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்திற்கு நடிகை ராதா நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
 
கடந்த மாதம் உடல்நல குறைவால் உயிரிழந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது நினைவிடத்தில் அரசியல் பிரமுகர்கள்,  திரை பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என நாள்தோறும் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ALSO READ: அன்று அதிமுக, இன்று திமுக.. இன்னொரு கூவத்தூர் ரெடி!
 
இந்நிலையில் மறைந்த விஜயகாந்தின் இல்லத்திற்கு நடிகை ராதா நேரில் சென்று பிரேமலதாவிற்கு ஆறுதல் கூறினார். இதையடுத்து அங்கிருந்த விஜயகாந்தின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

முன்னதாக தேமுதிக தலைமை கழகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகை ராதா அஞ்சலி செலுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments