Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் பார்த்திபன் வீட்டில் திருட்டு : கமிஷனர் அலுவலகத்தில் புகார்

Webdunia
வியாழன், 13 டிசம்பர் 2018 (17:43 IST)
தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகரும் இயக்குநருமான ரா.பார்த்திபன் வீடு திருவான்மியூரில் உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் அவரது வீட்டில், பீரோ லாக்கரில் வைத்திருந்த நகை மற்றும் பணம் திருட்டு போனது.இது குறித்து அவர் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
ஆனால் திருட்டு போன நகைகள் , பணம் குறித்து  இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில் இன்று சென்னை காவல் ஆணையர் ஏ. கே. விஸ்வநாதனைச் சந்தித்து மனு கொடுத்துள்ளார்.
 
அதில் கடந்த ஏப்ரம் மாதம் தன் வீட்டில் திருட்டு போன 60 சவரன் நகைகளூடன் ஒன்றைரை கிலோ தங்க நகைகள் திருட்டு போயிருப்பதாக திருவான்மியூர் காவல் நிலையத்தில்  கொடுத்துள்ள புகார் பற்றி எந்த முன்னேற்றமும் இல்லை. அதனால் குற்றவாளிகளை கண்டுபிடித்து திருட்டு போன நகைகளை மீட்டு தருமாறு இந்த மனுவில் தெரிவித்திருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேபாளத்தில் தொடர் போராட்டம்.. பிரபலங்களின் வீடுகள் தீவைப்பு.. முன்னாள் பிரதமர் மனைவி மரணம்

பிஹாரைப் பின்பற்றி நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தம்: தேர்தல் ஆணையம் புதிய திட்டம்

தொடர்ந்து உயர்ந்து வரும் இந்திய பங்குச்சந்தை.. டிரம்ப் வரிவிதிப்பால் எந்த பாதிப்பும் இல்லை..!

ரூ.10,000க்கும் மேல் எகிறிவிட்ட ஒரு கிராம் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

இந்தியாவும், அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள்: பிரதமர் மோடி X தளத்தில் பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments