Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உடல் நலக்குறைவு: நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி

உடல் நலக்குறைவு: நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி
, சனி, 28 நவம்பர் 2015 (10:48 IST)
பிரபல நடிகர் கார்த்திக் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


 

 
நடிகர் கார்த்திக்கிற்கு நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது, இதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
 
அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். "அலைகள் ஓய்வதில்லை" படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் கார்த்திக் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
 
கார்த்திக் நாடாளும் மக்கள் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil