Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் விஷால் உருவ பொம்மை எரிக்க முயற்சி: வலுக்கும் எதிர்ப்பு

Webdunia
புதன், 8 ஜூன் 2016 (11:20 IST)
நடிகர் விஷால் சென்னையில் விலங்குகள் நல அமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசினார். ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது வரவேற்கத்தக்கது என சர்ச்சைக்கு வித்திட்டார்.


 
 
இதனையடுத்து நடிகர் விஷாலுக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் அருகே தமிழர் வீர விளையாட்டு மீட்பு குழுவினர் போராட்டம் நடத்தி விஷாலின் உருவ பொம்மையை தீ வைத்து எரிக்க முயன்றனர். காவல் துறையினர் அதனை தடுத்து நிறுத்தினர்.
 
இந்த போராட்டத்துக்கு தலைமை தாங்கிய ராஜேஷ் பேசியபோது, விஷால் படங்கள் திரையிடும் திரையரங்குகளின் முன்பு போராட்டம் நடத்துவோம், விஷால் வீட்டை முற்றுகையிடுவோம் என்று எச்சரித்து உள்ளனர். விஷால் மன்னிப்பு கேட்கும்வரை போராட்டம் நீடிக்கும் என்று கூறினார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? தவெக தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா தகவல்

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் அபிஷேகம் செய்த அதிபரின் மனைவி! - எலான் மஸ்க்கின் ரியாக்‌ஷன் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments