Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அப்துல்கலாம் பெயரில் கட்சி

அப்துல்கலாம் பெயரில் கட்சி

அப்துல்கலாம் பெயரில் கட்சி
, திங்கள், 29 பிப்ரவரி 2016 (01:41 IST)
அப்துல்கலாம் இலட்சிய இந்தியா கட்சி என்ற கட்சி தொடங்கப்பட்டுள்ளது.
 

 
அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் இராமேசுவரம் பேக்ரும்பில் உள்ள அப்துல்கலாம் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி கட்சி பெயர் மற்றும் கொடி கலர் வெளியிட்டார். இந்த கட்சிக்கு, அப்துல்கலாம் இலட்சிய இந்தியா கட்சி என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தக் கட்சியில் தமிழகத்தில் உள்ள நடுநிலையாளர்கள்  படித்தவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் சேருவார்கள் என்று பொன்ராஜ் நம்பிக்கை தெரிவித்தார்.  
 
 

Share this Story:

Follow Webdunia tamil