டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது

Webdunia
ஞாயிறு, 26 ஜூன் 2016 (11:33 IST)
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.
 

 
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், டெல்லி கவர்னர் நஜீப் ஜங்கிற்கும் இடையே அரசியல் மோதல் ஏற்பட்டது பலரும் அறிந்ததே. இதற்கு பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடி செயல்படுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
 
இந்த நிலையில், பிரதமர் மோடி வீடு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த டெல்லி முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் அவரது ஆதரவாளர்கள் முடிவு செய்தனர். ஆனால், டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையும் மீறி, அவர்கள் பேரணியாகச் சென்றனர். இதனையடுத்து, அவரையும், அவரது ஆதரவாளர்களையும் போலீசார் கைது செய்தனர். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல போர்களை முடிவுக்கு கொண்டு வந்து ட்ரம்புக்கு நோபல் பரிசு இல்லையா? வெள்ளை மாளிகை கண்டனம்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம்.. பெண் காவல் ஆய்வாளர் இடமாற்றம்.!

நோபல் கிடைக்காவிட்டாலும் மகிழ்ச்சியில் ட்ரம்ப்! வெனிசுலாதான் காரணமா?

20 லட்சம் கடன் தருவதாக கூறி லட்சக்கணக்கில் ஏமாந்த நபர்.. மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி?

குறைவது போல குறைந்து மீண்டும் உயர்ந்த தங்கம்! தற்போதைய விலை நிலவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments