ரூ.1000 –க்கான டோக்கன் வீடு தேடி வழங்கப்படும் – அமைச்சர் ஆர்.காமராஜ்

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2020 (19:38 IST)
சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸை தடுக்க பல உலகநாடுகள் தீவிரமாக போராடி வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இந்த நிலையில், முதல்வர் அறிவித்த ரூ. 1000 க்கான டோக்கான் ரேசன் ஊழியர்கள் மூல வீடுதேடி வந்து வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அமைச்சர் காமராஜ் கூறியதாவது :

முதல்வர் அறிவித்த ரூ. 1000 க்கான டோக்கன் ரேஷன் ஊழியர்கள் மூலம் வீடுதேடி வந்து வழங்கப்படும். அதனால் மக்கள் டோக்கன் வாங்க ரேசன் கடைகளுக்கு வர தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments