Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் அதிர்ச்சி: 10 வயது சிறுமியை மிரட்டி கற்பழித்த போலீஸ்காரர்

Webdunia
திங்கள், 3 டிசம்பர் 2018 (10:10 IST)
சென்னையில் போலீஸ்காரர் ஒருவர் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த வாசு என்பவர் மாதவரம்  சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் வில்லிவாக்கம் பகுதியில் கும்பத்தினருடன் வசித்து வருகிறார். 
 
இந்நிலையில் நேற்று தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுயை இவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி அலறவே அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டனர். வாசுவை அடித்து துவைத்தனர். இந்த கேடுகெட்ட மிருகம் இதே போல் சிறுமியை 4 மாசமாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளான்.
 
இதையடுத்து பொதுமக்கள் வாசுவை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சைலேந்தர் பாபு, பொன்.மாணிக்கவேல், மயில்வாகனன் போன்ற சூப்பர் போலீஸ்காரர்கள் இருக்கும் இதே துறையில் இது போன்ற கேடுகெட்ட போலீஸ்காரகளும் இருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்