Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் தற்கொலை

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் தற்கொலை
, வெள்ளி, 26 ஆகஸ்ட் 2016 (11:19 IST)
சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த லாரி அதிபரான நாகப்பனுக்கும் இவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.


 


பின் அவர், மனைவியின் தங்கையை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து, குடும்பத்தில் சொத்து பிரச்சினை தொடர்பாக சிக்கல் ஏற்படவே, அவரது இரண்டாவது மனைவி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் நடுவராக இருந்து நடத்தும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு தொடர்பு கொண்டுள்ளார்.

குடும்ப பிரச்சனையை தீர்த்து வைக்கும் அந்நிகழ்ச்சியில், நாகப்பன், தன்னுடைய மகளுடன் தவறாக நடந்து கொண்டார் என்று சொல்லப்பட்டது. இதைப் பார்த்த நாகப்பன் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இத்தாலியில் ஏன் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுகிறது?