Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை பொதுக்கூட்டத்தில் காலி இருக்கைகள்: கமல் மவுசு அவ்வளவுதானா?

Webdunia
புதன், 21 பிப்ரவரி 2018 (18:49 IST)
நடிகர் கமல்ஹாசன் இன்னும் சற்று நேரத்தில் மதுரையில் தனது அரசியல் கட்சியின் பெயரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி முதல்வர் மதுரைக்கு வருகை தந்துள்ளார். 
 
இந்த நிலையில் பொதுக்கூட்டம் நடைபெற்று வரும் மைதானத்தில் போடப்பட்டுள்ள இருக்கைகள் பெரும்பாலும் காலியாக இருப்பதாக புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கொண்டிருக்கின்றன. 
 
மேலும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் பொதுமக்களை அனுமதிப்பதில் கெடுபிடி இருப்பதாகவும், பாதுகாப்பு கெடுபிடி அதிகமாக இருப்பதால் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த பலர் திரும்பி சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
 
மேலும் இன்று காலை பொதுக்கூட்ட மேடையில் உள்ள எல்.இ.டி ஸ்க்ரீன் மற்றும் மேடையின் ஒரு பகுதி காற்றில் சரிந்து விழுந்ததும் ஒரு கெட்ட சகுனமாகவே பார்க்கப்படுவதாக சிலர் கூறி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் கட்சியில் பாஜகவுக்கு வேலை செய்பவர்கள்: ராகுல் காந்தி எச்சரிக்கை

பிச்சை க்காரர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயற்சி.. ஒரு நபர் கைது..!

விஜய் கேள்விக்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன்ள் அமைச்சர் துரைமுருகன்

அதிமுக பலவீனமாக இருப்பது உண்மைதான்.. டிடிவி தினகரன்

சிறைக் கைதிகளில் ஐந்து பேருக்கு எச்ஐவி பாதிப்பு .. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments