Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்க் கலாச்சாரப்படி திருமணம் செய்துகொண்ட லண்டன் காதல் ஜோடி

Webdunia
சனி, 11 பிப்ரவரி 2023 (16:36 IST)
தமிழ் நாட்டில் மீதும்  நமது கலச்சாரம் கொண்ட விரும்பத்தின் காரணமமாக லண்டனைச் சேர்ந்த தம்பதி தமிழ்க்கலாச்சாரப்படி திருமணம் செய்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அலன் மற்றும் லியோர் என்ற காதல் ஜோடி வசித்து வருகின்றனர்.

இவர்கள், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வசிப்பதா,, இங்கிருக்கும் காலத்தின் தமிழ்க் கலாச்சாரத்தின் மீதான பற்று காரணமாக இங்குள்ள விவசாயப் பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த  நிலையில், இன்று தமிழ்க்கலாச்சாரத்தின் படி இருவரும் தியருமணம் செய்து கொண்டனர்.

இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments