Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை சிறைச்சாலை அருகே குப்பைத்தொட்டியில் துப்பாக்கி: அதிர்ச்சி தகவல்

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (15:44 IST)
மதுரை சிறைச்சாலை அருகே குப்பைத்தொட்டியில் துப்பாக்கி: அதிர்ச்சி தகவல்
மதுரை சிறைச்சாலை அருகே உள்ள குப்பை தொட்டியில் சக்திவாய்ந்த துப்பாக்கி இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 
 
மதுரை மத்திய சிறை அருகே குப்பை தொட்டியில் ஒரு கையடக்க துப்பாக்கி இருந்ததாக போலீசாருக்கு தகவல் வந்த நிலையில் உடனடியாக அந்தப் பகுதிக்கு சென்று காவல் துறையினர் சோதனையிட்டனர்
 
தூய்மைப் பணியாளர் ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் குப்பைத் தொட்டியில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து போலீசார் சோதனை செய்தபோது அந்த துப்பாக்கி சட்டவிரோதமாக சிறைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர் 
 
இதுகுறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறைக்குள் துப்பாக்கியை கடத்தப்பட இருந்ததா? சிறையிலுள்ள யாரையாவது கொலை சதி செய்யப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர் மற்றும் கொள்கிறேன்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மாத குழந்தையை கடித்துக் கொன்ற வளர்ப்பு நாய்! ராட்வெய்லரை தடை செய்ய கோரிக்கை!

ஒரே தண்டவாளத்தில் வந்த 2 மின்சார ரயில்கள்.. சென்னையில் பரபரப்பு..!

திருப்பதி கோவிலுக்கு டிரோன் எதிர்ப்பு வான் பாதுகாப்பு சாதனம்: தேவஸ்தானம் முடிவு..!

பஹல்காம் பகுதியை ’இந்து சுற்றுலா தலம்’ என அறிவிக்க கோரிய மனு: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!

விஜய் தனித்து போட்டியிடுவது அவருக்கு நல்லது: எச் ராஜா அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments