Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியின் தலையை துண்டித்து கொன்ற பூ வியாபாரி

Webdunia
சனி, 1 ஜூலை 2023 (14:21 IST)
திருப்பூர் மாவட்டத்தில் மனைவியின் தலையை துண்டித்து கொன்ற பூ வியாபாரியை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் கொங்கு மெயின்ரோடு டி.எம்..எஸ். நகர் 4 வது வீதியில் வசிப்பவர் மணிகண்டன்(36). இவரது மனைவி பவித்ரா(23). இவர்களுக்கு 1 ½ வயதில் ஒரு மகன் இருக்கிறார். பவித்ரா மணிகண்டனுக்கு 2 வது மனைவி ஆவார்.

இதேபோல் பவித்ராவுக்கும் ஏற்கனவே திருமணமாகி 2 வதாக திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில், இவர்கள் குடும்பத்தில் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். இதில், பவித்ரா  நேற்று அவரது தாயாருடன்  வாக்குவாதம் செய்துள்ளார். இதில் இருவருக்கும்  கைகலப்பில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் அரிவாளால் பவித்ராவின் தலையை வெட்டிக் கொலை செய்ததாக தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்து திருப்பூர் வடக்கு  போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வரலாம்: அரசே கொடுத்த அனுமதி..!

திரும்ப பெறப்பட்ட டிஎஸ்பி வாகனம்.. நடந்தே அலுவலகம் வந்த வீடியோ வைரல்..!

நீட் தேர்வில் தோல்வி.. பொறியியல் படித்த மாணவி.. இன்று ரூ.72 லட்சத்தில் வேலை..!

தவெக கொடி விவகார வழக்கு: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பரோலில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி மீது துப்பாக்கி சூடு.. அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments