Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் கொஞ்சம் மழைக்கு சான்ஸ் இருக்காம்..

Arun Prasath
சனி, 7 டிசம்பர் 2019 (12:45 IST)
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வெப்ப சலனம் காரணம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தென்காசி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது லேசான பெய்து வருகிறது.

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் லேசான மழை பெய்யும் எனவும் கூறியுள்ளது.

இன்று காலையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெரிய தூரலாக பெய்தது குறிப்பிடத்த்க்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் கடைசி நாளில் ஏமாற்றம் தரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

நான் ரெடிதான் வரவா? 42 நாட்கள், 38 மாவட்டங்கள்.. சுற்றுப்பயணத்திற்கு ரெடியாகும் விஜய்!

RCB அணி நிர்வாகி அதிரடி கைது!RCB கூட்டநெரிசல் பலி விவகாரம்! - போலிஸ் அதிரடி நடவடிக்கை!

உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்! இந்தியாவின் புதிய பெருமை! - செனாப் ரயில் பாலத்தின் சிறப்புகள்!

இன்று காலை வெளுக்க போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments