Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைக்கில் சென்ற நபரை மிரட்டிய காவலர் மீது வழக்குப் பதிவு

Webdunia
சனி, 8 அக்டோபர் 2022 (17:34 IST)
சென்னையில்  தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை மிரட்டிய காவலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை   நகரில் உள்ள அண்ணா நகரில்  நேற்று ஒருவர் தலை கவசம் அணியாமல் தன் இரு சக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை இடைமறித்த  டிராபிக் போலீஸான கிருஷ்ணகுமார், அவரை ஒருமையில் பேசி மிரட்டினார்.

இதுகுறித்த, வீடியோ வெளியாகி வைரலான நிலையில், இதற்கு விமர்சனங்கள் எழுந்தன இந்த நிலையில், தன்னை மிரட்டிய காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென  மிரட்டப்பட்ட காசி மாயன் புகாரளித்தார்.

இதையடுத்து,காவல்ர் மீது வழக்குப் பதிவு செய்து ரூ.1000 அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.

அரசு கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஆளுங்கட்சியினரின் தலையீட்டால் நடைபெறும் முறைகேடுகளை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என நாம் தமிழர் என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, அவர் தன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 
Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் கட்சிக்கு அழைப்பில்லை.. அனைத்து கட்சி கூட்டத்திற்கு எதிராக ஐகோர்ட்டில் மனு..!

சாலை விபத்தில் படுகாயம் .. தலையில் கட்டுடன் தேர்வு எழுத வந்த பிளஸ் 2 மாணவி..!

பேரிடர் மையம், மீன்பிடி இறங்கு தளம் etc.,!? நாகை மக்களுக்கு திட்டங்களை அள்ளி வழங்கிய முதல்வர்!

எகிறிய கடன்! நடிகர் திலகம் சிவாஜியின் வீடு ஜப்தி! - நீதிமன்றம் உத்தரவு!

ரெண்டு தரப்பும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க! சீமானை விசாரிக்க இடைக்கால தடை! - உச்சநீதிமன்றம் உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments