Webdunia - Bharat's app for daily news and videos

Install App

96,000 ‌தி.மு.க.‌வின‌ர் கைது - ‌ஸ்டா‌லி‌ன், க‌னிமொ‌ழி, தயா‌நி‌தி ‌மீது வழ‌க்கு

Webdunia
புதன், 4 ஜூலை 2012 (16:03 IST)
அனும‌தி‌யி‌ன்‌றி போரா‌ட்ட‌த்‌‌தி‌ல் ஈடுப‌ட்ட ‌தி.மு.க.‌வின‌ர் 96 ஆ‌யிர‌ம் பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதாக காவ‌ல்துறை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

அனு‌ம‌தி‌யி‌ன்‌றி போரா‌ட்ட‌த்‌தி‌‌ல் ஈடுப‌ட்டதாக ‌தி.மு.க.‌வின‌ர் வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதாக காவ‌ல்துறை கூ‌றியு‌ள்ளது.

கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டவ‌ர்களை ‌சிறை‌யி‌ல் அடை‌க்கு‌ம் ப‌ணி ‌‌தீ‌விர‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளதாக காவ‌ல்துறை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

கைது செ‌ய்ய‌ப்ப‌ட்ட 96 ஆ‌யி‌ர‌ம் பே‌ரி‌ல் 12,960 பே‌ர் பெ‌ண்க‌ள் எ‌ன்று‌ம் காவ‌ல்துறை கூ‌றியு‌ள்ளது.

கைதானவ‌ர்க‌ள் ‌‌மீது முத‌ல் தகவ‌ல் அ‌றி‌‌க்கை ப‌திவு செ‌ய்யு‌ம் ப‌ணி ‌‌தீ‌விர‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது எ‌ன்று காவ‌ல்துறை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

‌ மு.க.‌ஸ்டா‌லி‌ன், க‌னிமொ‌ழி, தயா‌நி‌தி மாற‌ன், டி.ஆ‌ர்.பாலு ஆ‌கியோ‌ர் ‌மீது‌ம் வழ‌க்கு‌ப் ப‌‌திவு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதாக காவ‌ல்துறை கூ‌றியு‌ள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments