Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 937 பேர் பாதிப்பு ! 13 பேர் பலி

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2020 (20:38 IST)
தமிழகத்தில் இன்று 937  பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,18,014 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவாலிருந்து இன்று 1,038 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 7,97,391 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவால் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 12,122  பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று மட்டும் 259  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை 2,25,507ஆக அதிகரித்துள்ளது.

இன்று 58,761 பேர் பரிசோதனை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

200 ரூபாய்க்காக உயிரை பலி கொடுத்த 10ஆம் வகுப்பு மாணவன்.. தஞ்சையில் அதிர்ச்சி சம்பவம்..!

செங்கோட்டையன் கலந்து கொண்ட அதிமுக கூட்டத்தில் அடிதடி.. ஈரோட்டில் பரபரப்பு..!

போராட்டம் செய்யும் வெளிநாட்டு மாணவர்கள் சிறையில் அடையுங்கள்: டிரம்ப் உத்தரவு..!

தொகுதி மறுசீரமைப்பு 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும்! - மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிய தீர்மானம்!

10 நாட்கள் தொடர் வீழ்ச்சிக்கு பின் பங்குச்சந்தை உயர்வு.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments