Webdunia - Bharat's app for daily news and videos

Install App

156 பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: மாவட்ட நிர்வாகம் அதிரடி அறிவிப்பு.

Siva
ஞாயிறு, 8 டிசம்பர் 2024 (08:10 IST)
திருவண்ணாமலை தீபத் திருவிழாவை ஒட்டி, 156 பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
 
திருவண்ணாமலை மாவட்டத்தில் 13.12.2024 அன்று நடைபெற உள்ள திருக்கார்த்திகை தீபத்திருவிழாவினை முன்னிட்டு 08.12.2024 முதல் 16.12.2024 156 அரசு/அரசு நிதியுதவி பெறும்/தனியார் உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 16000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட தொடக்க/நடுநிலை/ உள்ளதாக பார்வை 1இல் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், பார்வை 2இல் காணும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் ஒப்புதலுக்கிணங்க, இணைப்பில் உள்ள 156 அரசு/அரசு நிதியுதவி பெறும்/தனியார் தொடக்க/நடுநிலை/ உயர்/மேல்நிலைப் பள்ளிகளுக்கு 08.12.2024 முதல் 16.12.2024 வரை 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது என சார்ந்தப் பள்ளித் தலைமையாசிரியர்கள்/முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈஷாவில் திருமூலர் கூறிய நான்கு நெறிகளும் கடைப்பிடிக்கப்படுகிறது! - தருமபுரம் குருமகாசந்நிதானம் பாராட்டு!

திருவண்ணாமலை தீபத் திருவிழா: தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்!

2 ஆயிரம் கடனுக்காக மனைவியை ஆபாசமாக சித்தரித்த லோன் ஏஜெண்ட்! - விரக்தியில் கணவன் தற்கொலை!

இன்றிரவு வெளுத்து கட்டப்போகும் மழை: 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

மதுரை கொடிக்கம்ப விவகாரம்: வி.சி.க. நிர்வாகிகள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments