”8 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை”.. விஜயபாஸ்கர் உறுதி

Arun Prasath
செவ்வாய், 10 மார்ச் 2020 (12:35 IST)
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர் உட்பட அவருடன் பழகிய நபர்கள் மொத்தம் 8 பேருக்கு கொரோனா பாதிப்பில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி.

இந்தியாவில் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சுகாதாரத்துறை கொரோனா பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 7 பேர் உட்பட 8 பேரிடம் நடந்த பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments