Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 ஆண்டுகளுக்கு பின், வில்லியம்சன் இடத்தைப் பிடித்த வீரர்

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2022 (20:36 IST)
நியூசிலாந்து அணி தற்போது,இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இத்தொடரில்  இங்கிலானது அணி முன்னிலை வகுக்கும்  நிலையில், இன்று 2 வது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.

இன்று நியூசிலானது அணியின் கேப்டன் வில்லியன்சனுக்கு கொரொனா தொற்று உறுதியானதை அடுத்து, அடுத்து இப்போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் டாம் லாதம் புதிய கேப்டனாக  நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய போட்டியில் வில்லியன்சனுக்கு பதிலாக ரூதர்போர்ட் என்ப்வர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவர் 7 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments