Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 கோடி மதிப்புள்ள சிகரெட்டுகள் பறிமுதல்

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2016 (19:04 IST)
சென்னை மணலி அருகே ரூ.7 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.


 

 
சென்னை மணலி அருகேயுள்ள கண்டெய்னர் யார்டில் சுங்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். சோதனையில் பிளைவுட் சீட்டுகளுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் சிக்கின.
 
சுமார் 700 பெட்டி சிகரெட்டுகள் சிக்கியுள்ளன. அந்த சிகரெட்டுகள் இந்திய ரூபாய்க்கு ரூ.7 கோடி மதிப்பு இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
 
இந்தோனேஷியா நாட்டைச் சேர்ந்த இந்த சிகரெட்கள், சிங்கப்பூர் நாட்டிலிருந்து சென்னைக்கு இறக்குமதியானதாக தெரியவந்துள்ளது. இறக்குமதி செய்யும் நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து.. லிப்டில் சிக்கிய நபர் பரிதாப பலி..!

மகாராஷ்டிர அரசியலில் வரலாறு காணாத திருப்பம்: ராஜ் - உத்தவ் தாக்கரே மீண்டும் கைகோர்க்கிறார்களா?

கச்சத்தீவு எங்களுக்கு சொந்தம்.. திருப்பி தர முடியாது: இலங்கை திட்டவட்ட அறிவிப்பு..!

உக்ரைன் மீது ரஷ்யாவின் வரலாறு காணாத ட்ரோன் தாக்குதல்: தலைநகர் கீவ் உட்பட பல நகரங்கள் இலக்கு!

பீகாரில் பாஜக பிரமுகர் சுட்டுக் கொலை: 3 ஆண்டுகளுக்கு முன் மகன் பலியான சோகம்: அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments