Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 பே‌ர் குடு‌ம்ப‌த்து‌க்கு தலா ரூ.1 ல‌ட்ச‌ம் ‌நி‌தியுத‌வி

Webdunia
திங்கள், 9 ஜனவரி 2012 (16:21 IST)
கா‌வி‌ரி ஆ‌ற்‌றி‌ல் கு‌ளி‌த்த போது அடித்துச ் செல்லப்பட்ட ு உயிரிழந் த 7 பேரின ் குடும்பத்துக்க ு தல ா ர ூ.1 லட்சம ் நிவாரண உத‌வி வழ‌ங்க முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா உ‌த்தர‌‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக த‌மிழக அரசு இ‌ன்று வெ‌ளி‌‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், ஈரோட ு மாவட்டம ் வெண்டிபாளையத்தில ் உள் ள பவான ி கட்டள ை கதவண ை நீர்மின்நிலையத்தின ை அடுத்துள் ள காவிர ி ஆற்றில ் ஈரோட ு சாஸ்திர ி நகரைச ் சேர்ந் த 9 பேர ் காவிர ி ஆற்றின ் நடுவ ே உள் ள மணல ் திட்டில ் விடுமுறைய ை கழிக்கச ் சென்றனர ்.

அப்போத ு பவான ி கட்டள ை கதவண ை நீர்மின்நிலையத்தில ் இருந்த ு வெளியேற்றப்பட் ட நீரினால ் அடித்துச ் செல்லப்பட்ட ு 7 பேர ் நீரில ் மூழ்க ி உயிரிழந்தனர ்.

இந் த 7 பேரின ் குடும்பத்தினருக்கும ் தல ா ர ூ 1 லட்சம ் முதல்வரின ் பொதுநிவார ண நிதியில ் இருந்த ு வழங் க முத லமை‌ச் சர ் ஜெயலலித ா உத்தரவிட்டுள் ளதாக அர‌சி‌ன் செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments