6 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வு: தேர்வு அட்டவணை இதோ..!

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (07:53 IST)
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் தற்போது பதினோராம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் ஏப்ரல் பதினோராம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு முழு ஆண்டு தேர்வு நடைபெறும் என திருவள்ளூர் முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்புள்ளார். 
 
மேலும் இந்த தேர்வுக்கான அட்டவணையை  பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளதை அடுத்து இந்த அட்டவணை மாணவர்கள் மத்தியில தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்த ஆண்டு கோடை வெயில் கடுமையாக இருக்கும் என்பதால் முன்கூட்டியே தேர்வுகளை முடிக்க திட்டமிட்டுள்ளது என்பதும் மே மாதம் மே இந்த ஆண்டு கோடை விடுமுறை அளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அம்பேத்கர் காட்டிய சமூக நீதி, சமத்துவ வழியில் பயணிப்போம்! - விஜய் எக்ஸ் பதிவு..!

இண்டிகோ விமான சேவையில் இடையூறு: திருவனந்தபுரம், நாகர்கோவில், கோவைக்கு சிறப்பு ரயில்கள்..!

விஜயுடன் ரகசிய டீலிங்கில் காங்கிரஸ்?!.. செல்வபெருந்தகை என்ன சொல்றார் பாருங்க!...

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள்.. டிசம்பர் 19-ஆம் தேதி திட்டம் தொடக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments