Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 ஆ‌யிர‌ம் ‌‌மி‌ன்வா‌ரிய ஊ‌ழி‌‌ய‌ர்க‌ள் ப‌‌ணி ‌நிர‌ந்தர‌ம்

Webdunia
வியாழன், 4 ஜூன் 2009 (11:16 IST)
தமிழ்நாட ு மின்வாரியத்தில ் இரண்டாம ் கட்டமா க 6 ஆயிரம ் தற்காலி க ஊழியர்கள ் பண ி நிரந்தரம ் செய்யப ் பட்டனர ்.

தமிழ்நாட ு மின்வாரியத்தில ் 21,600 ஒப்பந்தத ் தொழிலாளர்கள ் பணிபுரிந்த ு வந்தார்கள ். தங்கள ை நிரந்தரப்படுத் த வேண்டும ் என்ற ு அவர்கள ் கேட்டுக ் கொண்டனர ்.

இதைத ் தொடர்ந்த ு, தற்காலி க ஊழியர்கள ் நிரந்தரப்படுத்தப்படுவார்கள ் என்ற ு தமிழ க அரச ு 2007 ஆம ் ஆண்ட ு அறிவித்தத ு. அதன ் படி 21,600 ஒப்பந்தத ் தொழிலாளர்கள ை படிப்படியா க நிரந்தரப்படுத் த முடிவ ு செய்யப்பட்டத ு. முதல்கட்டமா க, 6 ஆயிரம ் ஒப்பந்தத ் தொழிலாளர்கள ் செப்டம்பர ் 2007 முதல ் ர ூ.2,570, ர ூ.3,950 மற்றும ் ர ூ.3,050, 5,070 என் ற ஊதி ய நிலைகளில ் பண ி நியமனம ் செய்யப்பட்டனர ்.

இரண்டாம ் கட்டமா க, 6 ஆயிரம ் ஒப்பந்தத ் தொழிலாளர்கள ை ஜூன ் 3 ஆம ் தேத ி முதல ் நிரந்தரப்படுத் த உத்தரவ ு வழங்கப்பட்டுள்ளத ு. முத லமை‌ச்ச‌ ர ் கருணாநிதியின ் 86 வத ு பிறந்தநாளையொட்ட ி, 86 ஒப்பந்தத ் தொழிலாளர்களுக்க ு பண ி நிரந்த ர உத்தரவ ை மின்துற ை அமைச்சர ் ஆர்க்காட ு வீராசாம ி வழங்கினார ். மீதியுள் ள ஊழியர்களுக்க ு இந் த வா ர இறுதிக்குள ் நிரந்தரமாக்குவதற்கா ன உத்தரவ ு அனுப்ப ி வைக்கப்படும ்.

இந் த முடிவால ், மின்வாரியத்துக்க ு ஆண்டுக்க ு ர ூ.40 கோட ி அதிகம ் செலவாகும ் என்ற ு தமிழ க மின்சா ர வாரியம ் வெளியிட் ட செய்தியில ் தெரிவிக்கப்பட்டுள்ளத ு.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments