Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

6 ஆ‌யிர‌ம் ‌‌மி‌ன்வா‌ரிய ஊ‌ழி‌‌ய‌ர்க‌ள் ப‌‌ணி ‌நிர‌ந்தர‌ம்

6 ஆ‌யிர‌ம் ‌‌மி‌ன்வா‌ரிய ஊ‌ழி‌‌ய‌ர்க‌ள் ப‌‌ணி ‌நிர‌ந்தர‌ம்
செ‌ன்னை , வியாழன், 4 ஜூன் 2009 (11:16 IST)
தமிழ்நாடமின்வாரியத்திலஇரண்டாமகட்டமாக 6 ஆயிரமதற்காலிஊழியர்களபணி நிரந்தரமசெய்யபபட்டனர்.

தமிழ்நாடமின்வாரியத்தில் 21,600 ஒப்பந்தததொழிலாளர்களபணிபுரிந்தவந்தார்கள். தங்களநிரந்தரப்படுத்வேண்டுமஎன்றஅவர்களகேட்டுககொண்டனர்.

இதைததொடர்ந்து, தற்காலிஊழியர்களநிரந்தரப்படுத்தப்படுவார்களஎன்றதமிழஅரசு 2007ஆமஆண்டஅறிவித்தது. அதனபடி 21,600 ஒப்பந்தததொழிலாளர்களபடிப்படியாநிரந்தரப்படுத்முடிவசெய்யப்பட்டது. முதல்கட்டமாக, 6 ஆயிரமஒப்பந்தததொழிலாளர்களசெப்டம்பர் 2007 முதலூ.2,570, ூ.3,950 மற்றுமூ.3,050, 5,070 என்ஊதிநிலைகளிலபணி நியமனமசெய்யப்பட்டனர்.

இரண்டாமகட்டமாக, 6 ஆயிரமஒப்பந்தததொழிலாளர்களஜூன் 3ஆமதேதி முதலநிரந்தரப்படுத்உத்தரவவழங்கப்பட்டுள்ளது. முதலமை‌ச்ச‌கருணாநிதியின் 86வதபிறந்தநாளையொட்டி, 86 ஒப்பந்தததொழிலாளர்களுக்கபணி நிரந்தஉத்தரவமின்துறஅமைச்சரஆர்க்காடவீராசாமி வழங்கினார். மீதியுள்ஊழியர்களுக்கஇந்வாஇறுதிக்குளநிரந்தரமாக்குவதற்காஉத்தரவஅனுப்பி வைக்கப்படும்.

இந்முடிவால், மின்வாரியத்துக்கஆண்டுக்கூ.40 கோடி அதிகமசெலவாகுமஎன்றதமிழமின்சாவாரியமவெளியிட்செய்தியிலதெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil