அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 பேர் அரசுப் பணிக்கு.- முதல்வர் அறிவிப்பு

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2023 (13:10 IST)
அடுத்த 2 ஆண்டுகளில் 50ஆயிரம் பேரை அரசுப் பணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், பல்வேறு மக்கள்  நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 
இந்த   நிலையில், அடுத்தாண்டு பாராளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் திமுக கட்சி நிர்வாகிகளை தயார் செய்து வருவதுடன், கூட்டணி பற்றி பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஏற்கனவே கடந்த தேர்தலின்போது திமுக கட்சி அறிவித்த அறிவிப்புகள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், நடப்பாண்டி 17 ஆயிரம் பேரையும்,  அடுத்த 2 ஆண்டுகளில் 50ஆயிரம் பேரை அரசுப் பணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்துராமலிங்க தேவருக்கு 'பாரத ரத்னா' வழங்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்புக்கு பின் வரியை குறைத்த டிரம்ப்.. எத்தனை சதவீதம்?

கல்லூரி மாணவர்கள் வாந்தி, மயக்க விவகாரம்! பொய் செய்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை! - நாமக்கல் காவல்துறை!

ஒரே காரில் பயணம் செய்த ஓபிஎஸ் - செங்கோட்டையன்.. அரசியல் பேசினார்களா?

தஞ்சை கூலி தொழிலாளி மனைவிக்கு ரூ.60.41 லட்சம் வரி நிலுவை.. நோட்டீஸை பார்த்து அதிர்ந்த குடும்பத்தினர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments