Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 நாட்களுக்கு சென்னையில் டாஸ்மாக் விடுமுறை!!

Webdunia
வெள்ளி, 7 ஏப்ரல் 2017 (11:21 IST)
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை அமைதியாகவும் வன்முறை இல்லாமலும் நடத்த வேண்டும் என்று அனைத்துவிதமான பதுகாப்பு நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. 


 
 
முதல்முறையாக இதுவரை எந்த இடைத்தேர்தலிலும் இல்லாத வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.
 
இந்நிலையில், சென்னை மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் வெளிட்ட அறிகையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் காரணமாக ஏப்ரல் 10 ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 ஆம் தேதி நள்ளிரவு வரை மற்றும் ஓட்டு எண்ணிக்கை நடக்கும் 15 ஆம் தேதி அன்றும், சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் அதைச் சார்ந்த பார்கள் அனைத்தும் மூடப்படும் என்றும் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டும் 9 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மாணவி தற்கொலையால் பரபரப்பு.. மாணவர்கள் போராட்டத்தில் தடியடி கண்ணீர் புகை குண்டு வீச்சு..!

பத்து தோல்வி பழனிசாமியை மக்கள் நம்ப மாட்டார்கள்: முதல்வர் ஸ்டாலின்

ரத்தப்பணம் வேண்டாம்.. மன்னிக்க முடியாது.. நிமிஷாவால் கொலை செய்யப்பட்டவரின் சகோதரர் உறுதி..!

கடன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்.. மீண்டும் குறைகிறது ரெப்போ வட்டி விகிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments