தமிழகத்தில் இன்று மேலும் 5,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

Webdunia
சனி, 8 ஆகஸ்ட் 2020 (18:39 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 5,883 பேருக்கு கொரோனா  தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை
2, 90,907 ஆக அதிகரித்துள்ளது.
 
இன்று ஒரே நாளில் 118 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 4,808 ஆக அதிகரித்துள்ளது. இன்று  5,043 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளனர். மொத்தமாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,32, 618 ஆக அதிகரித்துள்ளது.
 
சென்னையில் இன்று 986 பேருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது. எனவே சென்னையில் 1,08 124 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: தீப தூண் கோயிலை விட பழமையானதா? நீதிபதிகள் கேள்வி..!

அன்புமணி தான் பாமக தலைவர்.. மாம்பழம் சின்னம் முடக்கப்படலாம்: தேர்தல் ஆணையம்..!

புதுச்சேரியில் விஜய் ரோட் ஷோ!.. சொந்த ஊரில் காரியம் சாதிக்க முடியாத புஸ்ஸி ஆனந்த்..

தனி நீதிபதி தீர்ப்பு சட்டம்-ஒழுங்கைப் பாதித்தது: திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு வாதம்

புதைக்கப்பட்ட இரண்டே நாட்களில் சிறுமியின் உடல் மாயம்.. தஞ்சை அருகே பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments