Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 மாவட்டங்களில் பொ‌றி‌யிய‌ல் கல்லூரி: பொ‌ன்முடி அ‌றி‌வி‌ப்பு

Webdunia
புதன், 24 ஜூன் 2009 (17:00 IST)
கன்னியாகுமர ி, தூத்துக்குட ி, தஞ்ச ை, திண்டுக்கல ், திருவண்ணாமல ை ஆ‌கிய மாவட்டங்களில ் புதி ய அரச ு பொ‌றி‌யிய‌ல் கல்லூரி தொட‌ங்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் தேன ி, மதுர ை, பெரம்பலூர ், திருவண்ணாமல ை, தர்மபுர ி, விழுப்புரம ், திருவாரூர ் ஆகி ய 7 மாவட்டங்களில ் பாலிடெக்னிக் கல்லூரிகள ் தொடங்கப ் படும் எ‌‌ன்று உய‌ர் க‌ல்‌வி‌த்துறை அமை‌ச்ச‌ர் பொ‌ன்முடி கூ‌றினா‌ர்.

சட் ட‌ப்பேரவை‌யி‌ல் இன்ற ு அமைச்சர ் பொன்முட ி வெளியிட் ட அறிவிப்ப ு வருமாறு :

கடந் த ஆண்ட ு திருக்குவள ை, அரியலூர ், பண்ருட்ட ி, ராமநாதபுரம ், விழுப்புரம ், திண்டிவனம ் ஆகி ய இடங்களில ் அண்ண ா பல்கலைக்கழ க அரச ு பொற‌ி‌‌யிய‌ல் கல்லூரிகள ் தொடங்கப்பட்ட ன. அவ ை சிறந் த முறையில ் செயல்பட்ட ு வருகின்ற ன.

2009-10 ஆ‌ம் ஆண்ட ு நித ி நில ை அறிக்கையில ் அறிவித்த ு உள்ளவாற ு அரச ு பொற‌ி‌‌யிய‌ல் கல்லூரிகள ் இல்லா த கன்னியாகுமர ி, தூத்துக்குட ி, தஞ்சாவூர ், திண்டுக்கல ், திருவண்ணாமல ை ஆகி ய மாவட்டங்களில ் புதிதா க இந் த ஆண்ட ு முதல ் பொறியியல ் கல்லூரிகள ் அண்ண ா பல்கல ை அரச ு உறுப்ப ு கல்லூரிகளா க தொடங்கப்படும ். இதன ் மூலம ் 1,500 மாண வ- மாணவிகள ் பயன்பெறுவர ்.

2007 ஆம ் ஆண்ட ு சுதந்தி ர தினத்தன்ற ு பிரதமர ் அறிவித்ததிட்டத்தின்பட ி தமிழ ் நாட்டில ் தேன ி, மதுர ை, பெரம்பலூர ், திருவண்ண ா மல ை, தர்மபுர ி, விழுப்புரம ், திருவாரூர ் ஆகி ய 7 மாவட்டங்களில ் பாலிடெக்னிக்கல்லூரிகள ் தொடங்கப ் படும ். ஒவ்வொன்றுக்கும ் ர ூ. 12.3 கோட ி அனுமதிக்கப்பட்டுள்ளத ு. இடங்கள ் தேர்வ ு செய்யப்பட்ட ு மத்தி ய அரசுக்க ு அனுப்பப்பட்டுள்ளத ு. அடுத் த ஆண்ட ு முதல ் இவற்ற ை தொடங் க ந ட வடிக்க ை எடுக்கப்படும ்.

அரச ு கல்லூரிகளில ் கல்வ ி தரத்த ை மதிப்பீட ு செய் ய தணிக்க ை அவசியம ் என்ற ு பல்கலைக்கழ க மானியக்குழ ு தெரிவித்துள்ளத ு. அதன்பட ி மூத் த கல்வியாளர்கள ் குழ ு நியமிக்கப்படும ். அவர்கள ் அரச ு கல்லூரிகளுக்க ு சென்ற ு கல்வ ி தணிக்க ை செய்வார்கள ். இந் த முற ை தமிழ்நாட்டில ் தான ் முதல ் தடவையா க நடைமுறைப்பட்ட ு உள்ளத ு.

இவ்வாற ு அதில ் கூறப்பட்டுள்ளத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments