தமிழகத்தில் இன்று 4,666 பேருக்கு கொரோனா பாதிப்பு: சென்னையில் எவ்வளவு?

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2020 (18:40 IST)
தமிழகத்தில் புதிதாக 4,666 பேருக்கு கொரோனா பாதிப்பு என்றும், இதனையடுத்து தமிழகத்தின் மொத்த பாதிப்பு 6,65,930 ஆக உயர்வு என்றும் தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது
 
மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதனையடுத்து தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 10,371 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
சென்னையில் மேலும் 1164 பேருக்கு கொரோனா பாதிப்பு என்றும், சென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் பாதிப்பு காரணமாக அதிரடி நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது
 
மேலும் தமிழகத்தில் இன்று 5177 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 612,320 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments