Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 450 பேர் கைது: சென்னையில் அதிரடி வேட்டை!

ஒரே நாளில் 450 பேர் கைது: சென்னையில் அதிரடி வேட்டை!

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2016 (09:04 IST)
தலைநகர் சென்னையில் பெருகிவரும் குற்றச்செயல்களை தடுக்கும் விதமாக ஒரே நாளில் 450 பேரை சென்னை போலீஸார் கைது செய்துள்ளனர்.


 
 
சமீபகாலமாக சென்னையில் அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்களை தடுக்க சென்னை காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் போலீஸார் பல அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
 
கண்காணிப்பு மற்றும் இரவு நேர ரோந்து பணியும் காவல்துறையினர் தற்போது தீவிரபடுத்தியுள்ளனர். சென்னை முழுவதும் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனை மற்றும் தங்கும் விடுதிகளில் நடத்திய சோதனையில் சந்தேகத்தின் அடிப்படையில் மொத்தம் 387 பேரையும், குற்ற பின்னணி கொண்ட 3 ரவுடிகளையும் கைது செய்துள்ளனர். மேலும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 60 பேரையும் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

பச்சை புள்ளைன்னு பாக்கல.. அவன சுட்டுக் கொல்லணும்! சிறுமியின் தாயார் கண்ணீர்! - அமைச்சர் ரியாக்‌ஷன் என்ன?

இந்தியா கூட்டணியில் இருந்து விலகுகிறோம்: ஆம் ஆத்மி அதிகாரபூர்வ அறிவிப்பு..!

முதல்வர் ஸ்டாலின் சாரி மட்டும் தான் கேட்பார்.. அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments