Webdunia - Bharat's app for daily news and videos

Install App

423 ஹஜ் பயணிகள் சென்னை திரும்பின‌ர்

Webdunia
சனி, 17 நவம்பர் 2012 (09:34 IST)
புனி த ஹஜ ் யாத்திர ை மேற்கொண்டவர்களில ் 423 பே‌ர் நேற்றிரவ ு சென்ன ை திரும்பினர ். அவ‌ர்க‌‌ள் அனைவரையு‌ம் த‌மிழக அம‌ை‌ச்ச‌ர்க‌ள் வரவே‌ற்றன‌ர்.

தமிழ்நாட ு, புதுச்சேர ி மற்றும ் அந்தமான ் தீவுகளைச ் சேர்ந் த 3,803 பேர ் சென்னையில ் இருந்த ு புனி த ஹஜ ் யாத்திர ை மேற்கொண்டனர ்.

ஹஜ ் பயணம ் நிறைவடைந்தத ை அடுத்த ு அவர்களில ் 423 பேர ் நேற்றிரவ ு சென்ன ை திரும்பினர ். அவர்கள ை மாநி ல சிறுபான்ம ை நலத்துற ை அமைச்சர ் முகமத ு ஜான ், ஹஜ ் கமிட்ட ி தலைவர ் அபுபக்கர ் உள்ளிட்டோர ் வரவேற்றனர ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments