Webdunia - Bharat's app for daily news and videos

Install App

40 எ‌ம்.‌பி. தொகு‌தி‌யும் அ.‌தி.மு.க.வு‌க்கே - சொ‌ல்‌கிறா‌ர் ஓ.‌பி.எ‌‌ஸ்

Webdunia
வெள்ளி, 26 அக்டோபர் 2012 (13:07 IST)
நாட ாளுமன் ற தேர்தலில ் 40 தொகுதிகளிலும ் அ. த ி. ம ு.க. வெற்ற ி பெறும் எ‌ன்று த‌மிழக ‌நி‌தியமை‌ச்ச‌ர் ஓ. பன்னீர்செல்வம ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

கிருஷ்ணகிர ி‌யி‌ல் க‌ட்‌சி‌யி‌ன் செயல ் வீரர்கள ் ஆலோசனை கூட்டத்தில ் நிதிமைச்சர ் ஓ. பன்னீர ் செல்வம் கல‌ந்து கொ‌ண்டு பேசுகை‌யி‌ல், கிருஷ்ணகிர ி மாவட்டத்தில ் உள் ள பர்கூர ் தொகுதியில ் தான ் ஜெயலலித ா முதல ் முறையா க வெற்ற ி பெற்ற ு சட் ட மன்றத்திற்க ு சென்றார ். எனவ ே தான ் இந் த மாவட்டத்த ை கோட்ட ை என்கிறேன ்.

யாருடை ய ஆதரவும ் இன்ற ி தமிழகத்தில ் முதல ் வர ் ஜெயலலித ா தனியா க நின்ற ு உள்ளாட்சித ் தேர்தலில ் 93 சதவிகிதம ் வெற்ற ி பெற்றுள்ளார ். ஒரு லட்சம ் பேர ் உள்ளாட்ச ி பிரதிநிதிகளா க உள்ளனர ்.

டெச ோ மாநாட ு நடத் த கருணாநிதிக்க ு எந் த தகுதியும ் கிடையாத ு. அவர ் முதல்வரா க இருந்தபோத ு தான ் இலங்கையில ் 1 லட்சம ் பேர ் கொன்ற ு குவிக்கப்பட்டனர ். ஆனால ் அப்பொழுத ு கைகட்ட ி அமைதியா க வேடிக்க ை பார்த்த ு விட்ட ு இப்பொழுத ு பேச ி என் ன பயன ்?

இந்தி ய அளவில ் காங்கிரஸ ் ஆட்ச ி நடத்தும ் மாநிலங்களில ் வலிம ை என்பத ு கிடையாத ு. இந் த இயக்கம ் சிறப்பா க செயல்பட்ட ு வருகிறத ு. கண்டிப்பா க 40 தொகுதிகளிலும ் அ. த ி. ம ு.க. வேட்பாளர்கள ் வெற்ற ி பெறுவார்கள ் என்பதில ் எந் த சந்தேகமும ் இல்ல ை.

கடந் த பொத ு தேர்தலில ் அனைத்த ு தொகுதிகளிலும ் ஜெயலலித ா தான ் வேட்பாளர ். அவர ் முதல்வரா க வாக்களியுங்கள ் என்ற ு தான ் கோர ி வந்தோம ். தற்பொழுத ு இந் த நாடாளுமன் ற தேர்தலிலும ் முதல்வர ் ஜெயலலிதாவ ே போட்டியிடுகிறார ் எ ன வாக்குகள ் சேகரித்த ு 40 தொகுதிகளிலும ் வெற்ற ி வாய்ப்ப ை ஏற்படுத்த ி பிரதமரா க ஜெயலலித ா வருவதற்கும ் நாம ் அனைவரும ் பாடுபடுவோம் எ‌ன்று ப‌ன்‌னீ‌ர் செ‌ல்வ‌ம் பே‌சினா‌ர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments