மாற்றுத்திறனாளி திருமணத்திற்கு 4 கிராம் தங்கம்.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

Webdunia
புதன், 19 ஏப்ரல் 2023 (18:11 IST)
அறநிலைத்துறைக்குச் சொந்தமான கோவில்களில் மாற்றுத்திறனாளிகள் திருமணம் செய்தால் அவர்களுக்கு நான்கு கிராம் தங்கம் வழங்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
 
அறநிலைத்துறைக்கு சொந்தமான திருக்கோயிலில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களில் யாராவது ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவர்களுக்கு நான்கு கிராம் தங்கம் திருக்கோயில் சார்பாக வழங்கப்படும் என இந்து சமநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
 
அவருடைய இந்த அறிவிப்புக்கு மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அறநிலைத்துறையின் சார்பில் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகி உள்ள நிலையில் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையன் பின்னால் இருப்பது திமுக?!... கொளுத்திப்போட்ட நயினார் நாகேந்திரன்!...

அதிமுகவை ஒன்றிணைக்க சொன்னதே பாஜகதான்!.. போட்டு உடைத்த செங்கோட்டையன்!...

நீதிமன்ற அவமதிப்பு மனு.. பதிலளிக்கத் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

மகாராஷ்டிரா பெண் வழக்கறிஞர் பீகார் தேர்தலில் வாக்களித்தாரா? வைரல் பதிவு..!

மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் போதாது.. கிரிக்கெட் வீரர் ஷமியின் மனைவி மனுதாக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments