Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 வது கொரோனா அலை...மருத்துவர் எச்சரிக்கை !

Webdunia
சனி, 19 ஜூன் 2021 (19:48 IST)
இந்தியாவில் வேகமாக கொரொனா இரண்டாம் அலை பரவிவருகிறது.  அனைத்து மாநிலங்களிலும் இத்தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதால் மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவும் இன்னும் 6 முதல் 8 வாரத்தில் 3 வது கொரோனா அலை தாக்கும் என எய்ம்ஸ் மருத்துவர் ரன்தீப்  குலேரியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், ஊரடங்கு முறைகள் தளர்த்திய பிறகு  கொரோனா நடைமுறைகளைப் பின்பற்றுவது மக்களிடம் குறைந்துள்ளது.  வேகமாகப் பரவிவரும் கொரொனா 2 வது அலையில் இருந்து நாம் என்ன கற்றுக்கொணொம்? கொரொனாவைக் குறைப்பது அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிப்பதில்தான் உள்ளது.  இருப்பினும் 3 வது அலையை எதிர்கொள்ள மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் அனைத்து முன்னேற்பாடுகளுடன் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் கிணறுகள்! திமுக துரோகம் செய்துவிட்டது! - அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

விஜயகாந்த் உயிரோட இருந்தபோது எங்க போனீங்க விஜய்? - பிரேமலதா கேள்வி!

கூட்டணி தலைவர் பழனிசாமிதான்.. ஆனால் முதல்வர்? - செக் வைத்த நயினார் நாகேந்திரன்!

ஓய்வு பெறும் டிஜிபி சங்கர் ஜிவால்! அடுத்த டிஜிபி யார்? - லிஸ்டில் இருக்கும் முக்கிய அதிகாரிகள்!

மனைவியை எரித்து கொலை செய்த கணவர்.. தப்பிக்க முயன்றபோது துப்பாக்கி சூடு.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments