பைக்ரேஸில் ஈடுபட்ட 37 இளைஞர்கள் , 2 சிறுவர்கள் கைது !

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (18:13 IST)
சென்னையில் கடந்த 10 நாட்களில் மட்டும் பைக்ரேஸில் ஈடுபட்ட 37 இளைஞர்கள் , 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தற்போது இளஞ்சிறார் பாதுகாப்புச் சட்டப்படி இளைஞர்கள பைக் ரேஸில் ஈடுபட்டால் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் பைக்ரேஸில் ஈடுபட்ட இளைஞருக்கு  நூதன தண்டனை கொடுத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் பைக்ரேஸில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட இளைஞர் பிரவீனை  ஸ்டான்லி அரசு மருத்துவமனை விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் வார்டு பாயாக ஒருமாதம் பணியாற்ற சென்னை   நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments