Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை - மேலாண் இயக்குநர்

Webdunia
செவ்வாய், 5 ஜனவரி 2021 (15:26 IST)
வரும் ஜனவரி 15, 26, 28 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுகு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

சமீபத்தில் அரசு மதுபானப் பார்கள் அரசு உத்தரவின் பேரில் திறக்கப்பட்டன. கிரிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையொட்டி மதுபானப் பிரியர்களாள் சுமார் ரூ.300க்கு கல்லா கட்டியது.

நீண்டநாட்களாகத் திறக்காதபடியால மதுபானப் பிரியர்கள் புத்தாண்டு தினத்தில் மதுப்புட்டிகளுடன் புத்தாண்டு தினத்தைத் தடபடலாய்க் கொண்டாடினர்.

இந்நிலையில்,  வரும் ஜனவரி 15, 26, 28 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுகு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜனவரி 15 ஆம் தேதி திருவள்ளுவர் தினம் என்பதாலும், ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் என்பதாலும், 28 ஆம் தேதி வள்ளலார் தினம்  மற்றும் தைப்பூசம் தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக  மேலாண் இயக்குநர் மோகன்  அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments