Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 மாவ‌ட்ட ஏரி, கால்வாயை புனரமைக்க ரூ.31 கோடி ஒது‌க்‌கினா‌ர் ஜெயல‌லிதா

Webdunia
சனி, 23 ஜூலை 2011 (16:09 IST)
சிவகங்க ை, விருதுநகர ், ராமநாதபுரம ் மாவட் ட ஏர ி, கால்வாய ை புனரமைக் க ர ூ. 31 கோடி ஒது‌க்‌கி முதலமை‌ச்ச‌ர் ஜெயலலிதா உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக தமிழ க அரசு இ‌ன்று வெளியிட்டுள் ள செய்த ி‌க ்குறிப்பில ், தமிழ்நாட ு நீர்வ ள நி ல வளத ் திட்டம ், உல க வங்க ி நிதியுதவியுடன ், 2547 கோட ி ரூபாய ் மதிப்பீட்டில ் 6.17 லட்சம ் எக்டேர ் பாசனப ் பரப்ப ு பயனடையும ் வகையில ் விவசாயிகளின ் வாழ்வாதாரம ் மேம்படும ் வகையில ் செயல்படுத்தப்பட்ட ு வரும ் திட்டமாகும ். இதில ் 1570 கோட ி ரூபாய ் நீர்வ ள ஆதாரத ் துறைக்கா க ஒதுக்கப்பட்டுள்ளத ு.

தமிழகத்தில ் உ ப வடிநி ல கட்டமைப்ப ு முறையில ், ஒருங்கிணைந் த நீர்வ ள ஆதா ர மேலாண்மையின ் மூலம ் பாச ன நீர ் வழங்கும ் சேவ ை மற்றும ் பாச ன நி ல வேளாண ் உற்பத்தித்திறன ் ஆகியவற்ற ை மேம்படுத்துவத ே இத்திட்டத்தின ் நோக் க மாகும ்.

4,848 ஏரிகள ், 668 அணைகட்டுகள ், 7,893 கில ோ மீட்டர ் நீர்வழங்க ு கால்வாய்கள ை புனரமைத்த ு சீர்படுத்துவதன ் மூலம ் ஏரிப்பாச ன முறைய ை நவீனமயமாக்குதல ் மற்றும ் கால்வாய்ப்பாச ன அமைப்ப ை மேம்படுத்துதல ் போன் ற பணிகள ் இத்திட்டத்தின ் கீழ ் செயல்படுத்தப்படுகிறத ு.

இத்திட்டத்தில ் நீர ் மேலாண்ம ை மூலம ் அதி க மகசூல ் பெறத்தக் க வகையில ், தேவையா ன நீர ை மட்டும ே பயன்படுத்த ி, மீதமாகும ் நீர ை அதி க பாசனப ் பகுதிகளுக்க ு அளித்த ு விவசாயிகளின ் உற்பத்தித்திறன ் அதிகரிக்கப ் படுகிறத ு. மேலும ் நீர ை பயன்படுத்துவோர ் மூலமா க நீர்பாசனச ் சங்கங்கள ் அமைத்த ு அவர்களின ் ஈடுபாட்டுடன ் இத்திட்டம ் செயல்படுத்தப்பட்ட ு வருகிறத ு.

இந் த திட்டத்தின ் ஒர ு அங்கமா க, சிவகங்க ை, விருத ு நகர ் மற்றும ் ராமநாதபுரம ் மாவட்டங்களில ் உள் ள பரளையாற ு உ ப வடிநிலத்தின ் கீழ ் உள் ள முற ை சார்ந் த மற்றும ் முறைசார ா ஏரிகள ் மற்றும ் நீர ் வழங்க ு கால்வாய்கள ை ர ூ. 31 கோடிய ே 86 லட்சத்த ு 60 ஆயிரம ் மதிப்பீட்டில ் புனரமைத்த ு நவீனப்படுத்தி ட முதல ்- அமைச்சர ் ஜெயலலித ா ஒப்புதல ் அளித்த ு ஆணையிட்டுள்ளார ்.

பரளையாற ு உ ப வட ி நிலத்தின ் கீழ ் உள் ள ஆயக ் கட்ட ு நிலங்களுக்க ு நீர ் வழங்கும ் முறைய ை செம்மையாக் க அதன ் கட்டமைப்ப ை நவீனப்படுத் த பின்வரும ் பணிகள ் இத்திட்டத்தின்கீழ ் எடுத்துக ் கொள்ளப்ப ட உள்ள ன:

210 மதகுகள ை மற ு கட்டமைப்ப ு செய்தல ், 54 மதகுகள ை சீர ் படுத்துதல ், 15 சிற்றணைகள ை மற ு கட்டமைப்ப ு செய்தல ், 14 சிற்றணைகள ை சீர ் படுத்துதல ், 219.872 கில ோ மீட்டர ் நீளத்திற்க ு கரைகள ை பலப்படுத்துதல ், 121.715 கில ோ மீட்டர ் நீளத்திற்க ு நீர்வழங்க ு கால ் வாய்கள ை தூர்வாருதல ், 12,144 மீட்டர ் நீளத்திற்க ு பாசனக ் கால்வாய ் உள்கட்டமைப்ப ு பணிகள ை மேற்கொள்ளுதல ்.

இதனால ் சிவகங்க ை மாவட்டத்தில ் மானாமதுர ை வட்டம ், விருதுநகர ் மாவட்டத்தில ் திருச்சுழ ி வட்டம ், ராமநாதபுரம ் மாவட்டத்தில ் பரமக்குட ி, கமுத ி, முதுகளத்தூர ், கடலாட ி வட்டங்களிலுள் ள 18 முறைசார்ந் த ஏரிகளின ் கீழ ் உள் ள 4755.22 எக்டேர ் நிலங்கள ், 71 முறைசார ா ஏரிகளின ் கீழ ் உள் ள 6128.72 எக்டேர ் நிலங்களின ் பாச ன வசத ி மேம்பாட ு அடையும் எ‌ன்று கூறப்பட்டுள்ளத ு.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments