Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 பேரு‌க்கு தூ‌க்கு - புது‌ச்சே‌ரி‌ ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌லிரு‌ந்து ‌தி.மு.க, அ.இ.அ.‌தி.மு.க வெ‌ளிநட‌ப்பு

Webdunia
சனி, 3 செப்டம்பர் 2011 (12:48 IST)
பேர‌றிவாள‌ன், முருக‌ன், சா‌ந்த‌ன் ஆ‌கியோரு‌க்கு ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள தூ‌க்கு‌த் த‌ண்டனையை ஆ‌யு‌ள் த‌ண்டனையாக குறை‌க்க வ‌லியுறு‌த்‌தி ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவே‌ற்ற‌ சபாநாயக‌ர் அனும‌தி மறு‌க்க‌ப்ப‌ட்ட‌தை க‌ண்டி‌த்து புது‌ச்சே‌ரி ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் இரு‌ந்து ‌தி.மு.க., அஇஅ‌திமுக உறு‌ப்‌பின‌ர்க‌ள் வெ‌‌ளிநட‌ப்பு செ‌ய்தன‌ர்.

புது‌ச்சே‌ரி ச‌ட்ட‌ப்பேரவை இ‌ன்று காலை கூடியது‌ம், ‌தி.மு.க., அஇஅ‌திமுக உறு‌ப்‌பின‌ர்க‌ள் 3 பே‌ரி‌ன் தூ‌க்கு‌த் த‌ண்டனையை ஆ‌யு‌ள் த‌‌ண்டனையாக குறை‌க்க வ‌லியுறு‌த்‌தி ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவே‌ற்ற வே‌ண்‌டு‌‌ம் எ‌ன்று கோ‌ரி‌க்கை வை‌த்தன‌ர்.

இந் த தீர்மானத்தின ் மீத ு சபாநாயகர ் விவாதம ் நடத் த மறுப்ப ு தெரிவித்தத ை தொடர்ந்த ு ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் இரு‌ந்து ‌தி.மு.க., அ.இ.அ.‌தி.மு.க உறு‌ப்‌பின‌ர்க‌ள் ஒரே நேர‌த்த‌ி‌ல் வெ‌ளிநட‌ப்பு செ‌ய்தன‌ர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments