Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 உயிர்களை காப்பாற்ற பழ.நெடுமாறன் உண்ணாவிரதம்

Webdunia
ஞாயிறு, 2 அக்டோபர் 2011 (09:25 IST)
பேர‌றிவாள‌ன், சா‌ந்த‌ன், முருக‌ன் ஆ‌கியோ‌ரி‌ன் உயிர்கள் காக்கப்பட வேண்டும், மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து காந்தி பிறந்த நாளான இன்று ம‌க்க‌ள் உ‌ரிமை‌க் கூ‌ட்டமை‌ப்‌பி‌ன் ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் பழ.நெடுமாற‌ன் உ‌ண்ணா‌விரத‌ம் மே‌ற்கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

செ‌ன்னை கா‌யிதே ‌மி‌ல்ல‌த் க‌ல்லூ‌ரி அரு‌கி‌ல் காலை 9 மண ி‌க்கு தொட‌ங்‌கிய உ‌ண்ணா‌விரத‌த்தை ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌‌ர் வைகோ தொட‌ங்‌‌கி வை‌த்தா‌ர்.

மாலை 5 மணி வர ை‌க்கு‌‌ம் உ‌ண்ணா‌விரத‌த்‌தை இந்திய கம ்ய ூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன் முடித்து வைக்கிறார்.

இதேபோ‌ன்று தமிழகமெங்கும் அனைத்து நகரங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. இ‌ந்த உ‌ண்ணா‌விரத‌‌த்‌தி‌ல் த‌மி‌ழ் ஆ‌ர்வல‌ர்க‌‌ள் உ‌ள்பட ஏராளமானோ‌ர் ப‌ங்கே‌ற்று‌ள்ளன‌ர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments