Webdunia - Bharat's app for daily news and videos

Install App

28 எ‌ம்.எ‌ல்.ஏ.‌க்களுட‌ன் ஆளுநரை இ‌ன்று ச‌ந்‌தி‌க்‌கிறா‌ர் ‌விஜயகா‌ந்‌த் - த‌மிழக அர‌சிய‌லி‌ல் பரபர‌ப்பு!

Webdunia
சனி, 3 டிசம்பர் 2011 (09:28 IST)
WD
த ே. ம ு.‌ த ி.க. ச‌ட்டம‌ன் ற உறு‌ப்‌பின‌ர்க‌ள ் 28 பேருட‌ன ் அ‌க்க‌ட்‌ச ி தலைவ‌ரு‌ம ், ச‌ட்டம‌ன் ற எ‌தி‌ர்‌‌க்க‌ட்‌சி‌த ் தலைவருமா ன விஜயகா‌ந்‌த ் இ‌ன்ற ு ஆளுந‌ர ் ரோச‌ை‌ய்யாவ ை ச‌ந்‌தி‌‌த்த ு பேசு‌கிறா‌ர ். இதனா‌‌ல ் த‌‌மிழ க அர‌சிய‌ல ் வ‌ட்டா‌‌ர‌த்‌தி‌ல ் பெரு‌ம ் பரபர‌ப்ப ு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு.

கட‌ந் த ச‌ட்ட‌ப்பேரவ ை தே‌ர்த‌லி‌ல ் அ.‌ த ி. ம ு.க. வுட‌ன ் கூ‌ட்ட‌ண ி சே‌ர்‌ந்த ு போ‌ட்டி‌யி‌ட் ட ‌ விஜயகா‌ந்‌த ், உ‌ள்ளா‌ட்‌சி‌த ் தே‌ர்த‌லி‌‌ல ் அ‌க்க‌ட்‌சிய ை ஜெயல‌லித ா பே‌ச்சுவா‌ர்‌த்தை‌க்க ு கூ ட அழை‌க்காம‌ல ் புற‌க்க‌ணி‌த்ததா‌ல ் த ே. ம ு.‌ த ி.க. த‌னி‌த்து‌ப ் போ‌ட்டி‌யி‌ட்டத ு.

இதனா‌ல ் அ.‌ த ி. ம ு.க. கூ‌ட்ட‌ண ி உடை‌ந்தத ு. இ‌ந்த‌ ‌நிலை‌யி‌ல ் பா‌ல ் ‌ வில ை உய‌ர்வ ு, க‌ட்ட ண உய‌ர்வ ு உ‌ள்‌ளி‌ட் ட அ.‌ த ி. ம ு.க. அர‌சி‌ன ் ம‌க்க‌ள ் ‌ விரோ த போ‌க்க ை க‌ண்டி‌த்த ு ‌ விஜயகா‌ந்‌த ் அ‌ண்மை‌யி‌ல ் செ‌ன்னை‌யி‌ல ் உ‌ண்ணா‌விரத‌‌ப ் போரா‌ட்ட‌ம ் நட‌த்‌தினா‌ர ்.

அ‌ப்போத ு, அ‌.த ி. ம ு.க. அரச ை, கு‌றி‌ப்பா க முதலமை‌ச்ச‌ர ் ஜெயல‌லிதாவ ை கடுமையா க ‌ விம‌ர்‌சி‌த்தா‌ர ் ‌ விஜயகா‌ந்‌த ். மேலு‌ம ், தனத ு க‌ட்‌ச ி ச‌ட்ட‌ம‌ன் ற உறு‌ப்‌பின‌ர்கள ை அ.‌ த ி. ம ு.க.‌ ப‌க்க‌ம ் இழு‌க் க முய‌ற்‌ச ி நட‌ப்பதாகவு‌ம ் அவ‌ர ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியதோட ு, எனத ு க‌ட்‌சி‌யி‌ன ் ச‌ட்டம‌ன் ற உறு‌ப்‌பின‌ர்கள ை வே‌ண்டுமானா‌ல ் இழு‌த்து‌க ் கொ‌ள்ள‌ட்டு‌ம ், ம‌க்க‌ளிட‌ம ் இரு‌‌ந்த ு எ‌‌ன்ன ை ‌ பி‌ரி‌த்த ு ‌ விடமுடியாத ு எ‌ன்ற ு சவா‌ல ் ‌ விடு‌த்தா‌ர ்.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் த‌மிழ க ஆளுந‌ர ் ரோச‌ய்யாவ ை இ‌ன்ற ு கால ை 10 ம‌ணி‌க்க ு த ே. ம ு.‌ த ி.க. தலைவ‌ரு‌ம ், ச‌ட்ட‌ம‌ன் ற எ‌தி‌ர்‌‌க்க‌ட்‌சி‌த ் தலைவருமா ன ‌‌ விஜயகா‌ந்‌த ், க‌ட்‌சி‌யி‌ன ் 28 ச‌ட்டம‌ன் ற உறு‌ப்‌பின‌ர்களுட‌ன ் ச‌‌ந்‌தி‌‌த்த ு பேசு‌கிறா‌ர ்.

ஈளுந‌ர ் உடனா ன ச‌ந்‌தி‌ப்‌பி‌ன்போத ு தனத ு க‌ட்‌சி‌யி‌ன ் 28 ச‌ட்டம‌ன் ற உறு‌ப்‌பின‌ர்களுட‌ம ் த‌ன்னுட‌ன ் இரு‌க்‌‌கிறா‌ர்க‌ள ் எ‌ன்பத ை ‌ நிரூ‌பி‌க் க இரு‌க்‌கிறா‌ர ் எ‌ன்று‌ம ் பேச‌ப்படு‌கிறத ு.

ஆனா‌ல ், ச‌ட்ட‌ம‌ன் ற தே‌ர்த‌லி‌ல ் தனத ு தயவ ு இ‌ல்லாம‌ல ் அ.‌ த ி. ம ு.க வெ‌ற்‌ற ி பெ‌ற்‌றிரு‌க் க முடியாத ு எ‌ன்ற ு ‌ விஜயகா‌ந்‌த ் பே‌சியது‌ம ், ஆ‌‌ட்‌சிய ை கலை‌த்த ு ‌ வி‌ட்ட ு ஓரா‌ண்ட ு ளுந‌ர ் ஆ‌ட்‌சி‌க்க ு ‌ பிறக ு தே‌ர்த‌ல ை நட‌த் த வே‌‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் கூ‌ற ி இரு‌ந்தத ு, இவ‌ற்றை‌த ் தொட‌ர்‌ந்த ு ஆளுநர ை அவ‌ர ் ச‌ந்‌தி‌‌த்த ு பேசுவத ு த‌மிழ க அர‌சிய‌லி‌ல ் பெரு‌ம ் பரபர‌ப்ப ை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளத ு.

மொ‌த்த‌தி‌ல ் ‌‌ விஜயகா‌ந்‌த ், ஆளுந‌ர ் ச‌ந்‌தி‌ப்பு‌க்க ு ‌ பிறக ே அனை‌த்த ு கே‌ள்‌விகளு‌க்கு‌ம ் ப‌தி‌ல ் ‌ கிடை‌க்கு‌ம ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments