Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் அதிர்ச்சி: புழல் ஏரியில் மூட்டை மூட்டையாக விசப்பட்ட ரூபாய் நோட்டுகள்

Webdunia
திங்கள், 26 நவம்பர் 2018 (15:04 IST)
புழல் ஏரியில் மூட்டை மூட்டையாக கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டுகள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
சென்னை புழல் ஏரி அருகே இன்று சில மூட்டைகள் குவியலாக காணப்பட்டது. இதனைப்பார்த்து சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அந்த மூட்டைகளை பிரித்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதில் பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ருபாய் நோட்டுக்கள் கிடந்தன. இவ்வாறு 25 மூட்டைகளில் துண்டு துண்டாக வெட்டப்பட்டிருந்த பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ருபாய் நோட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதனை கைப்பற்றிய போலீஸார் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

திஹார் சிறையில் அடைத்தாலும் தொகுதிகளை விட்டுத்தர மாட்டோம்: சென்னையில் டி.கே.சிவகுமார் ஆவேசம்..!

நீண்ட ஏற்றத்திற்கு சற்று சரிந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

நாங்கள் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால்...! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு..!

முன்னாள் அர்ஜெண்டினா அதிபர் அமெரிக்காவில் நுழைய தடை: அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments