Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காணாமல் போன மீனவர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம்: முதல்வர் அறிவிப்பு

Webdunia
புதன், 2 ஜூன் 2021 (18:38 IST)
சமீபத்தில் வீசிய டவ்தேவ் புயலால் காணாமல் போன 21 மீனவர்களை குடும்பத்திற்கு ரூபாய் 20 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
சமீபத்தில் வீசிய டவ்தேவ் புயலின்போது கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 21 மீனவர்கள் காணாமல் போய்விட்டனர். அவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணியில் கடந்த சில நாட்களாக மீட்பு படையினர் ஈடுபட்டிருந்தனர். இருப்பினும் இதுவரை அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை 
 
இந்த நிலையில் காணாமல் போன மீனவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதியாக 21 மீனவர்களையும் குடும்பத்திற்கு தலா ரூபாய் 20 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இந்த நிதி உதவி அந்த குடும்பத்தினர்களுக்கு ஓரளவு ஆறுதலை அளித்தாலும் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க மேலும் தீவிர முயற்சி எடுக்க வேண்டும் என குடும்பத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜார்கண்ட் மாநிலத்தில் திடீர் திருப்பம்.. ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ் கூட்டணி..!

ஹெச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல்: மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி மீது பாஜக புகார்

காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்த உத்தவ் தாக்கரே படுதோல்வி.. எடுபடாத ராகுல் பிரச்சாரம்..!

ஒரே வாரத்தில் 3000 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

மெஜாரிட்டியை தாண்டி பாஜக அபார வெற்றி.. இந்தியா கூட்டணி படுதோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments