Webdunia - Bharat's app for daily news and videos

Install App

19ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்

Webdunia
வெள்ளி, 17 பிப்ரவரி 2012 (14:47 IST)
நாடு முழுவதும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு நாளை மறுநாள் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது.

தமிழகத்திலும் போலியோ சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 1126 போலியோ சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

முதல் தவணை போலியோ சொட்டுமருந்து முகாம் 19.2.2012 அன்றும் இரண்டாவது தவணை 15.4.2012 அன்றும் நடைபெறவுள்ளது.

முதல ் தவணை போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெறும் நாளான 19.2.2012 அன்று சென்ன ை மாநகரில் 5 வயதிற்குட்பட்ட சுமார் ஐந்தரை இலட்சம் குழந்தைகளுக்கு போலிய ோ சொட்டுமருந்து கொடுப்பதற்கு 1126 சொட்டுமருந்து மையங்கள ் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முதல் தவணை போலியோ சொட்டுமருந்த ு 19.2.2012 அன்று குழந்தைகளுக்கு கொடுப்பதற்க ு, சென்னை மாநகராட்சி நலவாழ்வ ு மையங்கள ், அரசு மருத்துவமனைகள ், பள்ளிகள ், மருந்தகங்கள ், சத்துணவ ு மையங்கள ், தனியார் மருத்துவமனைகள ், பொருட்காட்சி அரங்கம ், இரயில்வ ே நிலையங்கள ், பேருந்து நிலையங்கள ், சொட்டுமருந்து மையங்கள் ஆகியவற்றில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மெரினா கடற்கர ை, சுற்றுலா பொருட்காட்ச ி, புறநகர் பேருந்து நிலையங்களில ் நடமாடும் சொட்டுமருந்து மையங்கள ் ஏற்படுத்தப்பட்டுளளது.

மற்ற மாநிலங்களில் இருந்து வேலை நிமித்தம ் காரணமாக சென்னை மாநகரில் குடியேற ி, இங்கு தொடர்ந்து தங்கி இருப்பவர்கள ் இந்த நாளில் அதாவது 19.2.2012 அன்று தங்கள் குழந்தைகளுக்கு போலிய ோ சொட்டுமருந்து கொடுத்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். அத ு மட்டுமின்றி 19.2.2012 அன்று சென்னை வந்து போகும் குழந்தைகளுக்கும் தவறாமல ் சொட்டுமருந்து போட்டுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

போலியோ சொட்டுமருந்து முகாம் காலை 7.00 மணிக்கு தொடங்க ி இடைவெளியின்றி மாலை 5.00 மணிவரை தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்ப ில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments