Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’அதிர்ச்சி’ - சென்னையில் 1700 மக்கள் துப்பாக்கி வைத்திருக்கிறார்கள்!

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (18:13 IST)
தமிழகத்தில் வருகிற 17 மற்றும் 19-ந் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.


 
 
சென்னையில் 300 சாவடிகள் பதட்டமானவை என கண்டறிக்கப்பட்டுள்ளது. அதனால் அதற்கு கூடுதல் பாதுகாப்பு போடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
 
தொழில் அதிபர்கள் மற்றும் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்துக்கொள்ள காவல்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர்.
 
மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் பேர் ‘லைசென்ஸ் துப்பாக்கி’களை வைத்துள்ளனர். சென்னையில் 1700 பேர் துப்பாக்கி வைத்திருக்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
 
மேலும், உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, வன்முறையை தடுக்க, தமிழகம் முழுவதும் இருக்கும் ரவுடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களை காவல்துறையினர் கண்காணித்து வருகிறார்கள். மேலும், உள்ளாட்சி தேர்தலின் போது, மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments