Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசானி புயல் புயல்: சென்னையில் இருந்து புறப்படும் 17 விமானங்கள் ரத்து

Webdunia
புதன், 11 மே 2022 (08:55 IST)
அசாமி புயல் காரணமாக நேற்று சென்னையில் இருந்து கிளம்பும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
அசானி புயல் காரணமாக தற்போது தட்பவெப்பநிலை சீராக இல்லாததால் ஒரு சில விமானங்கள் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது 
 
இந்த நிலையில் சென்னையில் இருந்து இன்று புறப்படும் 17 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
சென்னையிலிருந்து விசாகப்பட்டினம், விஜயவாடா, ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, ஜெய்ப்பூர் மற்றும் அந்தமான் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பயணிகள் மாற்று ஏற்பாடு செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments