சென்னை விமான நிலையத்தில் ரூ.100 மதிப்பு ஹெராயின் பறிமுதல்: 2 தான்சானியா நாட்டினர் கைது!

Webdunia
வெள்ளி, 7 மே 2021 (19:56 IST)
சென்னை விமான நிலையத்தில் இன்று 100 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானம் ஒன்றில் பல கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தப்படுவதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது
 
இதனையடுத்து விமான பயணிகளை விமான நிலைய அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய ஒரு விமானத்தில் இருந்து இரண்டு தான்சானியா நாட்டினர் சந்தேகத்திற்கிடமாக இருந்தனர்
 
உடனடியாக அவர்களை சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து ரூபாய் 100 கோடி மதிப்புள்ள 15.6 கிலோ எடையுள்ள ஹெராயின் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments