Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15 முத‌ல் அ‌ண்ணா ‌பிற‌ந்தநா‌ள் கூ‌ட்ட‌‌ம் - ஜெயல‌லிதா

Webdunia
சனி, 3 செப்டம்பர் 2011 (15:26 IST)
மறைந் த முன்னாள ் முத லமை‌ச்ச‌ர் அண்ணாவின ் பிறந் த நாள ை முன்னிட்ட ு வர ு‌ம் 15 ஆம ் தேத ி முதல ் 17ஆ‌ம் தேத ி வரையிலும ் தமிழகம ் முழுவதும ் பொதுக்கூட்டங்கள ் நடத்தவேண்டும ் என்ற ு கட்சியினரை அ.இ.அ. த ி. ம ு. க பொதுச்செயலாளருமா ன ஜெயலலித ா கேட்டுக்கொண்டுள்ளார ்.

இது தொட‌ர்பாக அவர் இ‌ன்று வெளியிட்டுள் ள அறிக்க ை‌யி‌ல், பேரறிஞர ் பெருந்தக ை அண்ணாவின ் 103 வத ு பிறந் த நாள ் விழ ா பொதுக ் கூட்டங்கள் வரு‌ம் 15 ஆ‌ம் தே‌தி முதல ் 17ஆ‌ம் த‌ே‌தி வரை தமிழகத்தில ் உள் ள அனைத்த ு ஒன்றியங்கள ், நகரங்கள ், பகுதிகளிலும ், கட்சியின ் அமைப்புகள ் செயல்பட்டுக ் கொண்டிருக்கும ் புதுச்சேர ி, கர்நாடக ா, ஆந்திர ா, மகாராஷ்டிர ா, கேரள ா, புதுடெல்ல ி மற்றும ் அந்தமான ் உள்ளிட் ட பி ற மாநிலங்களிலும ் நடைபெ ற உள்ள ன.

பொதுக்கூட்டங்கள ், கல ை நிகழ்ச்சிகள ் நடைபெ ற உள் ள இடங்கள ், அவற்றில ் கலந்த ு கொண்ட ு சிறப்புரையாற்றுவோர ் விவரங்கள ் அடங்கி ய பட்டியல ் வெளியிடப்பட்டுள்ளத ு.

மாவட்டச ் செயலாளர்களும ், மாவட் ட நிர்வாகிகளும ், தங்கள ் மாவட்டத்தில ் அறிவிக்கப்பட்டுள் ள பொதுக்கூட் ட நிகழ்ச்சிகள ை, எம ். ஜ ி. ஆர ். மன்றம ், ஜ ெ ஜெயலலித ா பேரவ ை, எம ். ஜ ி. ஆர ். இளைஞர ் அண ி, மகளிர ் அண ி, மாணவர ் அண ி, அண்ண ா தொழிற்சங்கம ், வழக்கறிஞர ் பிரிவ ு, சிறுபான்மையினர ் நலப ் பிரிவ ு, விவசாயப ் பிரிவ ு, மீனவர ் பிரிவ ு, மருத்து வ அண ி, இலக்கி ய அண ி,

அமைப்ப ு சார ா ஓட்டுநர்கள ் அண ி, இளைஞர ் பாசற ை, இளம ் பெண்கள ் பாசற ை உட்ப ட கட்சியின்பல்வேற ு அமைப்புகளைச ் சேர்ந் த நிர்வாகிகளுடனும ், உள்ளாட்ச ி அமைப்புப ் பிரதிநிதிகளுடனும ் இணைந்த ு சிறப்புப ் பேச்சாளர்கள ் மற்றும ் கலைக ் குழுவினருடன ் தொடர்புகொண்ட ு, பேரறிஞர ் பெருந்தக ை அண்ணாவின ் பிறந் த நாள ் விழ ா பொதுக்கூட்டங்கள ை ஏற்பாட ு செய்த ு சிறப்பா க நடத்த ி, அதன ் விவரங்கள ை தலைமைக ் கழகத்திற்கும ், “டாக்டர ் நமத ு எம ். ஜ ி. ஆர ்.' நாளிதழுக்கும ் அனுப்ப ி வைக் க வேண்டும் எ‌ன்று ஜெயல‌லிதா கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments