Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

15 முத‌ல் அ‌ண்ணா ‌பிற‌ந்தநா‌ள் கூ‌ட்ட‌‌ம் - ஜெயல‌லிதா

15 முத‌ல் அ‌ண்ணா ‌பிற‌ந்தநா‌ள் கூ‌ட்ட‌‌ம் - ஜெயல‌லிதா
, சனி, 3 செப்டம்பர் 2011 (15:26 IST)
மறைந்முன்னாளமுதலமை‌ச்ச‌ர் அண்ணாவினபிறந்நாளமுன்னிட்டவரு‌ம் 15ஆமதேதி முதல் 17ஆ‌ம் தேதி வரையிலுமதமிழகமமுழுவதுமபொதுக்கூட்டங்களநடத்தவேண்டுமஎன்றகட்சியினரை அ.இ.அ.ி.ு.பொதுச்செயலாளருமாஜெயலலிதகேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொட‌ர்பாக அவர் இ‌ன்று வெளியிட்டுள்அறிக்கை‌யி‌ல், பேரறிஞரபெருந்தகஅண்ணாவின் 103வதபிறந்நாளவிழபொதுககூட்டங்கள் வரு‌ம் 15 ஆ‌ம் தே‌தி முதல் 17ஆ‌ம் த‌ே‌தி வரை தமிழகத்திலஉள்அனைத்தஒன்றியங்கள், நகரங்கள், பகுதிகளிலும், கட்சியினஅமைப்புகளசெயல்பட்டுககொண்டிருக்குமபுதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றுமஅந்தமானஉள்ளிட்பிமாநிலங்களிலுமநடைபெஉள்ளன.

பொதுக்கூட்டங்கள், கலநிகழ்ச்சிகளநடைபெஉள்இடங்கள், அவற்றிலகலந்தகொண்டசிறப்புரையாற்றுவோரவிவரங்களஅடங்கிபட்டியலவெளியிடப்பட்டுள்ளது.

மாவட்டசசெயலாளர்களும், மாவட்நிர்வாகிகளும், தங்களமாவட்டத்திலஅறிவிக்கப்பட்டுள்பொதுக்கூட்நிகழ்ச்சிகளை, எம்.ி.ஆர். மன்றம், ஜெயலலிதபேரவை, எம்.ி.ஆர். இளைஞரஅணி, மகளிரஅணி, மாணவரஅணி, அண்ணதொழிற்சங்கம், வழக்கறிஞரபிரிவு, சிறுபான்மையினரநலபபிரிவு, விவசாயபபிரிவு, மீனவரபிரிவு, மருத்துஅணி, இலக்கிஅணி,

அமைப்பசாரஓட்டுநர்களஅணி, இளைஞரபாசறை, இளமபெண்களபாசறஉட்பகட்சியின்பல்வேறஅமைப்புகளைசசேர்ந்நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புபபிரதிநிதிகளுடனுமஇணைந்தசிறப்புபபேச்சாளர்களமற்றுமகலைககுழுவினருடனதொடர்புகொண்டு, பேரறிஞரபெருந்தகஅண்ணாவினபிறந்நாளவிழபொதுக்கூட்டங்களஏற்பாடசெய்தசிறப்பாநடத்தி, அதனவிவரங்களதலைமைககழகத்திற்கும், “டாக்டரநமதஎம்.ி.ஆர்.' நாளிதழுக்குமஅனுப்பி வைக்வேண்டும் எ‌ன்று ஜெயல‌லிதா கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil