Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15ஆம் தேதி கூடுகிறது புதுவை சட்டப் பேரவை

Webdunia
சனி, 12 பிப்ரவரி 2011 (09:28 IST)
புதுச்சேர ி சட்டப ் பேரவை வரும ் 15 ஆம ் தேத ி ‌‌மீ‌ண்டு‌ம் கூட ு‌‌கிறது எ‌ன்று சட்டப ் பேரவைச ் செயலர ் சிவப்பிரகாசம ் தெரிவ ி‌த்து‌ள்ளா‌ர்.

கடந் த 2 ஆம ் தேத ி தொடங்கிய புதுச்சேர ி சட்டப ் பேரவையின ் பட்ஜெட ் கூட்டத ் தொடர ் இ‌ந்த ஆண்டின ் முதல ் கூட்டம ் என்பதால ் துண ை நில ை ஆளுநர் இக்பால ் சிங ் உரையாற்றினார ். அக ் கூட்டத ் தொடர ் 4 ஆம ் தேத ி வர ை நடந்தத ு.

அன்றை ய தினம ் சட்டப ் பேரவ ை உறுப்பினர்கள ் அனைவரும ் நன்ற ி தெரிவிக்கும ் தீர்மானத்தின ் மீத ு பேசுவதா க இருந்தத ு. நேரம ் போதாதக ் காரணத்தால ் அந் த நிகழ்ச்சிய ை அன்றை ய தினம ் எடுத்துக ் கொள் ள முடியவில்ல ை. அதனால ் தேத ி குறிப்பிட்டாமல ் சட்டப ் பேரவையைத ் தள்ளிவைத்தார ் பேரவைத ் தலைவர ் ராதாகிருஷ்ணன ்.

இப்போத ு 15 ஆம ் தேத ி பேரவ ை மீண்டும ் கூடுகிறத ு. அன்றை ய தினம ் பேரவையில ் நன்ற ி தெரிவிக்கும ் தீர்மானத்தின ் மீத ு ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர ்கள ் பலரும ் பேசுவார்கள ் என்ற ு தெரிகிறத ு.

அதன ் பிறக ு அமைச்சர்கள ், மு தமை‌ச்ச‌ர் வைத்திலிங்கம ் உள்ளிட்டோர ் பதில ் அளிப்பார்கள ். நிறைவா க பேரவைத ் தலைவர ் ஆர ். ராதாகிருஷ்ணன ் நன்ற ி தெரிவிப்பார ் என்ற ு தெரிகிறத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments